நூலக கட்டிடம்

img

இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடம்

காட்பாடி காந்திநகரில் இடிந்து விழும் நிலையில் கிளை  நூலகக் கட்டிடம் உள்ளது. இதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்